ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

கனினிச் சொல்னிரல் K-வரிசய்



கனினிச் சொல்னிரல் K-வரிசய்

K (Kilo)
கிலோ
(1024 என்பதன் குருக்கம். 1,000 = ஆயிரம் என்பது, கனித வலக்கு.)
k - band
கே - பட்டய்
(னொடிக்கு 11,000 மெகா அதிர்வு [கெர்ட்சு] முதல் 33,000 மெகா அதிர்வு [கெர்ட்சு] வரய்யிலான விரய்வு கொன்ட னுன் அலய்ப் பட்டய். கெர்ட்சு/ கென்ரிச் ரூடால்ப் கெர்ட்சு [Heinrich Rudolf Hertz], ஓர் அரிவியலாலர்.


KAM (Keep Alive Memory)
னினய்வகத்தய்ச் செயல்படுனிலய்யில் வய்த்திரு
Karnaugh (Maurice Karnaugh)
கார்னா (மவ்ரிசு கார்னா, ஓர் அரிவியலாலர்.)
Karnaugh map
கார்னா'இன் வரிப்படம்
(பூலியர் என்னலியல் கனிதச் சொல்தொடரய்ச் [Boolean algebra expressions], சுலபமாக்கும் ஒரு முரய். பூலியர், ஒரு கனித வல்லுனர்)
Kb (KiloBit)
கிலோ துன்மி
(1,024 துன்மி என்பதன் குருக்கம். [8 துன்மி = 1 எட்டியல் துன்டு.])
KB (KiloByte)
கிலோ எட்டியல்
(1,024 எட்டியல் என்பதன் குருக்கம். [8 துன்மி = 1 எட்டியல் துன்டு.])
KBE (Knowledge Based Engineering)
அரிவின் தலம் சார்ந்த ஒரியியல்
Kbps (Kilobits per second)
ஒரு னொடிக்கு ஒரு கிலோ துன்மி (ஒரு னொடிக்கு 1,024 துன்மி என்பதன் குருக்கம். [8 துன்மி = 1 எட்டியல் துன்டு.])
KBps (KiloBytes per second)
ஒரு னொடிக்கு ஒரு கிலோ எட்டியல் (ஒரு னொடிக்கு 1,024 எட்டியல் என்பதன் குருக்கம். [8 துன்மி = 1 எட்டியல் துன்டு.])



KBS (Knowledge Based System)
அரிவின் தலம் சார்ந்த அமய்ப்புமுரய்
KDT (Key Definition Table)
விசய் வரய்யரய்க் கட்டவனய்
KEE (Knowledge Engineering Environment)
அரிவின் ஒரியியல் சூலல்
Keep Alive Memory (KAM)
னினய்வகத்தய்ச் செயல்படுனிலய்யில் வய்த்திரு
keeper
காந்தப்பேனி
(னிலய்க்காந்தம் ஒன்ரின் முடிவுப் பகுதியில், இரும்புக்கலப்பின் காந்தப்பொருலய் [ferro magnetic] வய்த்துக், காந்தப் புலனய் னிலய்னிருத்தல்.)
keep-out area
தவிர் பரப்பு
KEFIR (Key Findings Reporter)
விசய்க் கன்டுபிடிப்பு அரிவிப்பாலர்
Kell (Raymond D. Kell)
கெல் (ரேமான்ட் டி. கெல், ஓர் அரிவியலாலர்.)

Kell factor
கெல் காரனிக்கூரு
(தொலய்க்காட்சியில் னுன்கூருப் பார்வய்க் கோட்டுக்கும், வெலிச்சக்காட்சிச் சய்கய்யின் பட்டய் அகலத்திர்க்குமானத் தொடர்பு.)

Kelvin (William Thomson, 1st Baron Kelvin)
கெல்வின்
(வில்லியம் தாம்சன், முதலாம் பாரோன் கெல்வின், ஓர் அரிவியலாலர்.)



Kelvin balance
கெல்வின் தராசு
(மின்காந்த விசய்யய், ஒரு பொருலின் புவி ஈர்ப்பு விசய்யுடன் ஒப்பிட்டு, மின்னோட்டம், மின்னலுத்தம் மட்ரும் மின்திரன் காட்டும் அலவி.)
Kelvins bridge
கெல்வின் சமனச் சுட்ரு
(மின்தடய் இரன்டய்த், துல்லியமாக ஒப்பிட உதவும் சமனச் சுட்ரு.)
Kelvins effect
கெல்வின் விலய்வு

Kennelly-Heaviside (Arthur Edwin Kennelly and Oliver Heaviside)
கென்னலி-கெவிசய்டு
(ஆர்தர் எட்வின் கென்னலி மட்ரும் ஓலிவர் கெவிசய்டு, இரு அரிவியலாலர்.)
Kennelly-heavyside layer
கென்னலி-கெவிசய்டு'இன் படுகய்
(அயனி மன்டலத்தில், பூமியில் இருந்து 9௦0 கி.மீ. முதல் 140 கி.மீ. வரய்யில் உயரத்தில் அமய்ந்திருக்கும் அயனிப் படுகய்.)
kenotron
கினோட்ரான்
(மிகு வெட்ரிடம், மிகு மின்னலுத்தம், குரய்ந்த மின்னோட்டம் கொன்ட, இருமுனய்ய வெட்ரிடக்குலாய். இது மின்னலுத்தத் திருத்தியாகப் பயன்படுது.)
kernel
கரு/ உருமய்யம்/ அச்சுரு இடய் னெருக்கம்
Kernel Programming Interface (KPI)
உருமய்யக்கருவின் கட்டலய்னிரலாக்க இடய்முகம்


kerning
னெருக்கல்
(அச்சுரு இடய்யே, மிகய் இடய்வெலியய்க் குரய்த்தல்.)
Kerr (John Kerr)
கெர் (சான் கெர், ஓர் அரிவியலாலர்.)
Kerr effect (quadratic electro-optic effect/ magneto-optic effect)
கெர் விலய்வு
(இருபடி மின்-வெலிச்சவியல் விலய்வு/ காந்த-வெலிச்சவியல் விலய்வு)

Kerr factor
கெர் காரனிக்கூரு
KES (Knowledge Engineering System)
அரிவின் ஒரியியல் அமய்ப்புமுரய்
key
விசய்
key bounce
விசய்த் துல்லல்
key cap
விசய் மூடி
(மாட்ரப்படக்கூடியது, அடய்யாலக் குரியீட்டய்க் கொன்டது.)
key chord
விசய்ச் சரடு
(ஒன்ருக்கு மேல்பட்ட விசய்யய், ஒரே னேரத்தில் அலுத்திடுதல். கூட்டு விசய்யீடு.)
key click
விசய்ச் சொடுக்கு


key combination
விசய்ச் சேர்மானம்/ இனய்ப்பு
key command
விசய்க் கட்டலய்
(கனினியில் கட்டலய்யாகப் பயன்படும், விசய்ப்பலகய் விசய்.)
key data entry device
விசய்த் தரவு னுலய்வு/ பதிவுச் சாதனம்
Key Definition Table (KDT)
விசய் வரய்யரய்க் கட்டவனய்
key disk
மென்பொருல் பூட்டுத் திரப்பு வட்டு
key driven
விசய் இயக்கம் (விசய் இயக்கச் சாதனம்)
key entry (key in)
விசய் னுலய்வு/ பதிவு
(விசய்ப் பலகய்யின் விசய்யய்ச் சொடுக்கிட்டுத், தகவலய்ப் பதிதல்.)
key escrow
னிபந்தனய் ஒப்பந்த விசய்
(அரசு முகமய்யினால் மூன்ராம் னபருக்கு வலங்கப்பட்டத் தனித் திரவி விசய் மூலம் அனுப்பப்படும் மரய்யாக்கச் செய்தியய், அரசு விரும்பினால் பார்வய்யிட இயலும்.)
key field
விசய்ப் புலம்
Key Findings Reporter (KEFIR)
விசய்க் கன்டுபிடிப்பு அரிவிப்பாலர்


key in (key entry)
விசய் னுலய்வு/ பதிவு
(விசய்ப் பலகய்யின் விசய்யய்ச் சொடுக்கிட்டுத், தகவலய்ப் பதிதல்.)
key map
மூலப் படம்
(எல்லய்க் கோடு மட்டும் கொன்ட படம்.)
key note
மூல மெட்டு/ சுரம்
key pad, numeric
என்னல் விசய் அட்டய்
key punch
விசய்த் துலய்/ விசய்த் துலய்ப்பி
(துலய் இடும் தகவல் அட்டய்யில், துலய் இடும் விசய்த் துலய்ப்பி.)
key punch department
விசய்த் துலய்த் துரய்ப்பிரிவு
key punch machine
விசய்த் துலய் எந்திரம்
key punch operator
விசய்த் துலய்ப்பி இயக்குபவர்
key punching
விசய்த் துலய்யிடல்
key record
மூலப் பதிவுரு (குமில் குரிப்பு)



key recovery
திரவி மீட்பு
key stations
விசய் னிலய்யம் (தரவு உல்லீட்டு முனய்யம்)
key switch
விசய் இனய்ப்பி (விசய் இனய்ப்புனிலய்மாட்ரி.)
key verification
விசய்ச் சரிபார்ப்பு
key verifier
விசய்ச் சரிபார்ப்பி

key way
சாவித் துலய்
key, Alt
மாட்ரு விசய்
key, arrow (direction key)
அம்பு விசய் (திசய் விசய்)
key, Backspace
பின்னிட னகர்வு விசய்
key, Break
னிருத்து விசய்
key, caps
தலய்ப்பெலுத்து விசய்

key, caps lock
தலய்ப்பெலுத்துப் பூட்டு விசய்

key, clear (Del)
துடய்ப்பு விசய்/ னீக்கு விசய்


key, command
கட்டலய் விசய்
key, Ctrl (control)
கட்டுப்பாட்டு விசய்
key, dead
னகரா விசய்

key, Delete (Del)
னீக்கு விசய்
key, direction
திசய் அம்பு விசய்
key, down arrow
கீல் னோக்கு அம்புமுனய் விசய்

key, edit (edit keys)
திருத்து விசய்
key, End
முடிவு விசய்
key, Enter (return)
னுலய்வு (திரும்பு) விசய்
key, escape (Esc)
விடுபடு விசய்
key, Function
செயல் விசய்

key, help (F1)
உதவி விசய்



key, home
தொடக்க விசய்
key, Insert (Ins)
செருகு விசய்

key, left arrow
இடது னோக்கு அம்புமுனய் விசய்

key, number lock
என்னல் பூட்டு விசய்

key, numeric (numeric keys)
என்னல் விசய்
key, PgDn (Page down)
கீல் எரங்கு பக்க விசய்
key, PgUp (Page up)
மேல் ஏரு பக்க விசய்
key, reset
மீலமய்வு விசய்

key, return (enter)
திரும்பு (னுலய்வு) விசய்

key, right arrow
வலது னோக்கு அம்புமுனய் விசய்
key, shift
பெயர்ப்பு விசய்
key, shortcut
குருக்கு விசய்



key, special
சிரப்பு விசய்
key, Tab (Tabulator)
கட்டவனய் விசய்
key, up arrow
மேல்னோக்கு அம்புமுனய் விசய்
Key, user defined function
பயனர் வரய்யரய்ப்படுத்தப்பட்டச் செயல் விசய்
keyboard
விசய்ப்பலகய்
keyboard buffer
விசய்ப்பலகய் இடய்யகம்
keyboard controller
விசய்ப்பலகய்க் கட்டுப்படுத்தி
keyboard enhancer
விசய்ப்பலகய் மேம்படுத்தி
keyboard initialisation
விசய்ப்பலகய்த் தொடங்குதல்
keyboard interrupt
விசய்ப்பலகய்க் குருக்கீடு/ இடய்மரிப்பு
keyboard layout
விசய்ப்பலகய் உருவரய்/ எல்லய்யமய்ப்பு
keyboard processor
விசய்ப்பலகய்ச் செயலி



keyboard program
விசய்ப்பலகய்க் கட்டலய்னிரல்
keyboard punch
விசய்ப்பலகய்த் துலய்
Keyboard Send Receive (KSR)
விசய்ப்பலகய் அனுப்பல் வாங்கல்
(தட்டச்சு விசய்ப்பலகய் மட்ரும் அச்சடிப்பியய்க் கொன்ட, தொலய்வுக் கட்டுப்பாட்டு எந்திரம்.)
keyboard send receive terminal
விசய்ப்பலகய் அனுப்பல் வாங்கல் முனய்யம்
keyboard skills
விசய்ப்பலகய்த் திரமய்
keyboard template
விசய்ப்பலகய்ப் படிம அச்சு
keyboard terminal
விசய்ப்பலகய் முனய்யம்
keyboard to disk system
விசய்ப்பலகய்யில் இருந்து வட்டு அமய்ப்புமுரய்க்கு
keyboard to tape system
விசய்ப்பலகய்யில் இருந்து தார்ப்பட்டய் அமய்ப்புமுரய்க்கு
keyboard, computer
கனினி விசய்ப்பலகய்
keyboard, music
இசய் விசய்ப்பலகய்



keyboard, typewriter
தட்டச்சு விசய்ப்பலகய்
keyboarder
விசய்ப்பலகய்யாலர்
keyboarding
விசய்ப்பலகய் மூலம் தரவு உல்லிடல்
key-frame
முதன்மய்ச் சட்டகம்
(அசய்வூட்டத்தின் தொடக்கம் மட்ரும் முடிவுச் சட்டகத்தய்க் குரிப்பிட்டுவிட்டால், இடய்ப்பட்டச் சட்டகம் அனய்த்தய்யும் கனினியே தீர்மானித்து, தானியங்கு அசய்வூட்டப் படத்தய் உருவாக்கித் தந்துவிடும்.)

keying
விசய்யிடல்

keying error rate
விசய்யிடல் பிலய் வீதம்
keysight
விசய்ப் பார்வய்
(எந்திர மனிதனின் பார்வய் அமய்ப்பு.)
keystore
விசய் இருப்பு
keystroke
விசய் அலுத்தம்
keystroke buffer
விசய் அலுத்த இடய்யகம்



Keystroke Per Hour (KSPH)
ஒரு மனியில் விசய் அலுத்தம்
key-to-address
விசய்யில் இருந்து முகவரிக்கு

key-to-address transformation
விசய்யில் இருந்து முகவரிக்கு மாட்ரம்
key-to-disk unit
விசய்யில் இருந்து வட்டு அலகுக்கு
key-to-tape unit
விசய்யில் இருந்து தார்ப்பட்டய் அலகுக்கு
keyword
திரவுச்சொல்
keyword analysis
திரவுச்சொல் பகுப்பாய்வு
keyword search
திரவுச்சொல் தேடல்
KeyWord-In-Context (KWIC)
சூலல் சார் திரவுச் சொல்

khornerstones (cornerstones)
மூலய்க்கல்
(கனினிச் செயல்பாட்டய்ச் சோதிக்கும் கட்டலய்னிரல். யூனிக்சின் 22 வகய்யானச் சோதனய்.)

KHz (Kilohertz)
கிலோ அதிர்வென்னல்
(1,000 அதிர்வென்னல் கொன்ட அலகு, என்பதன் குருக்கம்.)



Kids Only
குலந்தய் மட்டும் பகுதி
(இனய்யத்தில் குலந்தய்க்கு மட்டும் ஒதுக்கப்பட்டுல்லப் பகுதி.)

KIF (Knowledge Interchange Format)
அரிவின் இடய்மாட்ர வடிவுரு
kill
கொல்
(முடிவய் அடய்வதர்க்கு முன்பே செயலய் னிருத்திடு, அல்லது தகவலய் அலித்திடு.)
Kilo (K)
கிலோ
(1024 என்பதன் குருக்கம். 1,000 = ஆயிரம் என்பது, கனித வலக்கு.)
kilobaud
கிலோபாடு
(தகவல் போக்குவரத்தின் வேகத்தய்க் குரிப்பிடும் அலவீடு. ஒரு னொடிக்கு ஆயிரம்துடிப்பு வேகம் கொன்டது.)
KiloBit (Kb)
கிலோ துன்மி
(1,024 துன்மி, என்பதன் குருக்கம். துன்மி என்பது, 0 அல்லது 1 என்னும் இரும இலக்கத்தய்க் குரிப்பிடுது. 8 துன்மி = 1 எட்டியல் துன்டு.)
KiloBits per second (Kbps)
ஒரு னொடிக்கு ஒரு கிலோ துன்மி
(ஒரு னொடிக்கு 1,024 துன்மி, என்பதன் குருக்கம். [8 துன்மி = 1 எட்டியல் துன்டு.])



KiloByte (KB)
கிலோ எட்டியல்
(1,024 எட்டியல், என்பதன் குருக்கம். [8 துன்மி = 1 எட்டியல் துன்டு.])
KiloBytes per second (KBps/KBS)
ஒரு னொடிக்கு ஒரு கிலோ எட்டியல்
(ஒரு னொடிக்கு 1,024 எட்டியல், என்பதன் குருக்கம். [8 துன்மி = 1 எட்டியல் துன்டு.])
kilocycles per second
ஒரு னொடிக்கு ஆயிரம் சுலர்ச்சி

kiloelectron-volt (keV)
ஆயிரம் மின்னனு மின்னலுததம்
Kilohertz (KHz)
ஆயிரம் அதிர்வென்னல்
(கிலோ அதிர்வு/ னொடிக்கு 1,000 அதிர்வு அலவீடு கொன்ட கனினிச் செயலியின் விரய்வு என்பதன் குருக்கம். கெர்ட்சு/ கென்ரிச் ரூடால்ப் கெர்ட்சு [Heinrich Rudolf Hertz], ஓர் அரிவியலாலர்.)
Kilovolt-ampere (kVA)
ஆயிரம் மின்னலுதத மின்னோட்டம்
kilowatt (kW)
ஆயிரம் வாட் மின்திரன்
kilowatt-hour (kWh)
மனிக்கு ஆயிரம் வாட் மின்திரன்

kinematic chain
இயங்குச் சங்கிலித் தொடர்



kinematic element
இயங்கு உருப்பு
kinematics
இயக்கவியல்/ இயக்க வடிவியல்
kinescope
தொலய்க்காட்சியின் படக்குலல்
kinetic energy
இயக்க ஆட்ரல்

kinetic theory
இயக்கக் கோட்பாடு

kinetics
விசய் இயக்க இயல்
kiosk
கனினி முனய்யம்
(பொது மக்கலுக்குத் தேவய்யானத் தரவய்ப் பல்லூடகத் திரய்க்காட்சி மூலம் தெரிவித்திடும், தொலய்வுக் கட்டுப்பாட்டுத் தொடுதிரய்க் கனினி முனய்யம்.)

kiosk mode
கனினி முனய்யப் பாங்கு
(இனய்யப் பக்கத்தய் மட்டும் அனுகிட அனுமதிக்கும், தொலய்வுக் கட்டுப்பாட்டுத் தொடுதிரய்க் கனினி முனய்யப் பாங்கு.)

Kirchhoff (Gustav Kirchhoff)
கிர்சாப் (குச்டாவ் கிர்சாப், ஓர் அரிவியலாலர்.)



Kirchhoff's laws
கிர்சாப்'இன் விதி
(1) ஒரு மின்சுட்ரில், ஒரு சந்திப்பில் கூடும் மின்னோட்டத்தில், என்னலியல் கூட்டுத்தொகய் 'சுலியம்' ஆகும்.
(2) ஒரு மூடிய மின்சுட்ரின் ஒவ்வொரு பாகத்திலும் செல்லும் மின்னோட்டம், மட்ரும் அப்பாகத்தின் மின்தடய் ஆகியதன் பெருக்கு என்னலியல் கூட்டுத்தொகய், அச்சுட்ரில் கிடய்க்கும் மொத்த மின்னியக்கு விசய்க்குச் சமம்.)

KIS (Knowbot Information Service = Knowledge+Robot Information Service)
அரிவின்-எந்திரன் தகவல் சேவய்
(இனய்யத்தில் தகவல் தேடுதல் வேலய்க்கு, அரிவின்-எந்திரன் பயன்படுத்தப்படுது.)
kludge
ஒப்பேத்து
(சிக்கலுக்கான ஒரு வகய்த் தீர்வு.)
klystron
கிலய்சுட்ரான்
(னுன்னலய் இயட்ரு வெட்ரிடக் குலல்)
klystron amplifier
கிலய்சுட்ரான் பெருக்கி
klystron oscillator
கிலய்சுட்ரான் அலய்யியட்ரி

knee point
திருப்பும் முனய்

knob
குமில்



Knowbot Information Service = Knowledge+Robot Information Service (KIS)
அரிவின்-எந்திரன் தகவல் சேவய்
(இனய்யத்தில் தகவல் தேடுதல் வேலய்க்கு, அரிவின்-எந்திரன் பயன்படுத்தப்படுது.)

knowledge acquisition
அரிவின் எடுப்பு
knowledge base
அரிவின் தலம்
(குரிப்பிட்ட பொருல் குரித்த அரிவின் தரவுத் தலம்.)
Knowledge Based Engineering (KBE)
அரிவின் தலம் சார்ந்த ஒரியியல்
Knowledge Based System (KBS)
அரிவின் தலம் சார்ந்த அமய்ப்புமுரய்
knowledge build
அரிவின் கட்டமய்ப்பு

knowledge domain
அரிவின் கனிப்பிடம்

knowledge engineer
அரிவின் ஒரியாலர்
knowledge engineering
அரிவின் ஒரியியல்
Knowledge Engineering Environment (KEE)
அரிவின் ஒரியியல் சூலல்
Knowledge Engineering System (KES)
அரிவின் ஒரியியல் அமய்ப்புமுரய்


knowledge industries
அரிவின் (கனினித்) தொலில்
knowledge information
அரிவின் தகவல்
knowledge information processing
அரிவின் தகவல் செயலாக்கம்
knowledge information processing system
அரிவின் தகவல் செயலாக்க அமய்ப்புமுரய்

Knowledge Interchange Format (KIF)
அரிவின் இடய்மாட்ர வடிவுரு

knowledge link
அரிவின் இனய்ப்பு

knowledge manager
அரிவின் (கனினி) மேலாலர்

Knowledge Query and Manipulation Language (KQML)
அரிவின் வினவல் மட்ரும் கய்யாலல் மொலி
knowledge representation
அரிவின் உருவகிப்பு (சித்திரிப்பு)
Knowledge Retrieval System (KRS)
அரிவின் மீட்புவெலிப்பாடு அமய்ப்புமுரய்

knowledge system
அரிவின் (கனினி) அமய்ப்புமுரய்

knowledge work
அரிவின் (கனினி) வேலய்


knowledge workers
அரிவின் (கனினி) வேலய்யாலர்
Korn (David Korn)
கார்ன் (டேவிட் கார்ன், ஓர் அரிவியலாலர்.)
Korn Shell (KSH)
கார்ன் செயல்தலம் (யூனிக்சு செயல்தலம்)
KPI (Kernel Programming Interface)
உருமய்யக்கருவின் கட்டலய்னிரலாக்க இடய்முகம்
KQML (Knowledge Query and Manipulation Language)
அரிவின் வினவல் மட்ரும் கய்யாலல் மொலி

KRS (Knowledge Retrieval System)
அரிவின் மீட்புவெலிப்பாடு அமய்ப்புமுரய்

Krypton (Kr)
கிரிப்டான்
(னிரமட்ர, வாசனய்யட்ர, சுவய்யட்ர ஒரு காட்ருப்பொருல். அனு என்னல் 36. வெலிர் குலாய் மின்வெலக்கில் (fluorescent lamps) பயன்படுது.)
KSH (Korn Shell)
கார்ன் செயல்தலம் (யூனிக்சு செயல்தலம்)
KSPH (Keystroke Per Hour)
ஒரு மனியில் விசய் அலுத்தம்
KSR (Keyboard Send Receive)
விசய்ப்பலகய் அனுப்பல் வாங்கல்
(தட்டச்சு விசய்ப் பலகய் மட்ரும் அச்சடிப்பியய்க் கொன்ட, தொலய்வுக் கட்டுப்பாட்டு எந்திரம்.)



KWIC (KeyWord-In-Context)
சூலல் சார் திரவுச் சொல்

kymograph
தசய் அசய்வு வரய்வி
(தசய்னார் அசய்வய், மின்னாட்ரலாக மாட்ரி வரய்யும் கருவி.)